தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஊதியம் வழங்கக்கோரி துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை! - Guest lecturers blockade for pay in madurai

மதுரை: ஊதியம் வழங்கக்கோரி துணைவேந்தர் அலுவலகத்தை கவுரவ விரிவுரையாளர்கள் முற்றுகையிட்டனர்.

Guest lecturers blockade for pay
Guest lecturers blockade for pay

By

Published : Jul 1, 2020, 5:36 PM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மே, ஜூன் மாத ஊதியத்தை வழங்கக்கோரி துணைவேந்தர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக துணைவேந்தர் மு. கிருஷ்ணன் உறுதியளித்தார்.

இதையும் படிங்க:’களத்தில் செயல்படாமல் வீட்டிலிருந்து அறிக்கை வெளியிடுபவர் ஸ்டாலின்’ - அமைச்சர் உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details