கோவா முதலமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கர், கடந்த சில மாதங்களாக
புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு, கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்! - மனோகர் பாரிக்கர்
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று இரவு 8 மணியளவில் காலமானார்.
மனோகர் பாரிக்கர்
இதற்கிடையே, அவ்வப்போது சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் அவர் தவறாமல கலந்து கொண்டு வந்தார்
இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது இறப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Last Updated : Mar 17, 2019, 11:00 PM IST