உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி இறப்பு விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகளவில் 78 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! - Tamil latest news
உலகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 77,31,673 ஆக உள்ளது.
![உலகளவில் 78 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! Corona infection](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:16-7595629-traccccccc.jpg)
Corona infection
அந்த வகையில், தற்போது உலகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 31 ஆயிரத்து 673 பேராக உள்ளது.
இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 210 ஆக உள்ளது. இந்த பாதிப்பிலிருந்து இதுவரை 39 லட்சத்து 25 ஆயிரத்து 273 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.