தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திமுக பிரமுகர் அதிமுகவில் இணைந்தார் - சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி, பூலாம்பட்டி

சென்னை: திமுகவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துகொண்டார்.

திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் மு.கருணாநிதி அதிமுக-வில் இணைந்தார்
திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் மு.கருணாநிதி அதிமுக-வில் இணைந்தார்

By

Published : Jun 6, 2020, 12:42 AM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி, பூலாம்பட்டி திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் மு.கருணாநிதி.

இவர், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துகொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details