தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் அவரது நண்பர் சரண்...! - மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரண்

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் அவரது நண்பர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சீர்காழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த வழக்கில் அவரது நண்பர்  நீதிமன்றத்தில் சரண்
சீர்காழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த வழக்கில் அவரது நண்பர் நீதிமன்றத்தில் சரண்

By

Published : Jul 3, 2020, 7:32 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணனை(55), குளம் ஏலம் எடுத்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது நண்பர் இமானுவேல் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

ரத்தகாயத்துடன் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி வைத்தீஸ்வரன்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அவரது நண்பர் இமானுவேல் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details