தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்த கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை: விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்தும் கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

By

Published : Jun 23, 2020, 5:14 PM IST

விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்த மேலும் 12 மாத காலம் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,

"தமிழ்நாட்டில் விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைப் படுத்த ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது".

ABOUT THE AUTHOR

...view details