தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி: எடப்பள்ளி அணி சாம்பியன் - குன்னூரில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

நீலகிரி: குன்னூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் எடப்பள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி; எடப்பள்ளி அணி சாம்பியன்!

By

Published : Jun 11, 2019, 11:47 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வந்தன. இப்போட்டியில் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் இளித்தொரை - எடப்பள்ளி அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் எடப்பள்ளி அணி கோப்பையை தட்டிச் சென்றது.

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி; எடப்பள்ளி அணி சாம்பியன்!

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, வெற்றி பெற்ற எடப்பள்ளி அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு கோப்பையையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details