தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்! - நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா

தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவரான நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா மரணமடைந்தார்.

Daughter of Nelson Mandela
Daughter of Nelson Mandela

By

Published : Jul 13, 2020, 7:36 PM IST

தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர்களான நெல்சன், வின்னி மண்டேலா ஆகியோரின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா 59 வயதில் காலமானார்.

மாநில தொலைக்காட்சி தென்னாப்பிரிக்க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திங்கள்கிழமை அதிகாலை ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் ஜிண்ட்ஸி மண்டேலா உயிரிழந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் உயிரிழக்கும் போது, ​ டென்மார்க்கில் தென்னாப்பிரிக்காவின் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'உயிருடன் இருக்கும்போதே எங்களைக் காப்பாற்றுங்கள்' - கிரிகிஸ்தானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details