திருவாரூர் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஆகஸ்ட் 28) திருவாரூர் வருகிறார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவாரூருக்கு முதலமைச்சர் வருகை: தீவிர சோதனையில் காவலர்கள்! - Chief Minister to visit Thiruvarur tomorrow Stage Checking Bomb Squad
திருவாரூர்: முதலமைச்சர் பழனிசாமி நாளை (ஆகஸ்ட் 28) திருவாரூர் வருவதையொட்டி, மோப்ப நாயுடன் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
Chief Minister to visit Thiruvarur tomorrow Stage Checking Bomb Squad
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் உரிய முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினரின் பயிற்சி பெற்ற நாய் (காவேரி) மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று (ஆகஸ்ட் 27) சோதனை மேற்கொண்டனர்.