தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னை மாநகரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு...! - Chennai Areas where power outages occur tomorrow .. Notice

சென்னை: மாநகரில் நாளை (18.06.20) அன்று மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Chennai Areas where power outages occur tomorrow .. Notice
Chennai Areas where power outages occur tomorrow .. Notice

By

Published : Jun 17, 2020, 7:33 PM IST

சென்னையில் நாளை (18.06.20) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஆசிரியர் காலனி, முத்துமாரியம்மன் கோயில் தெரு, காவேரி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, சின்னகுழந்தை தெருவில் 1 மணி முதல் 4 வரையும், ராஜா தெரு, செல்வவிநாயகர் கோயில் தெரு, காமராஜர் சாலை, ஜி.என்.டி ரோடு, காந்தி நகரில் 1 மணி முதல் 4 வரை, ஜம்புலி தெரு, கட்டபொம்மன் பிரதான சாலை, கட்டபொம்மன் தெருவில் 1 மணி முதல் 9 வரை மின் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.வி.நகர், சீதாராமன் நகர், காமராசர் சாலை, செயின் மேரி தெரு, கே.கே.ஆர் அவென்யூ, பல்லவன் சாலை, திரு.வி.க.நகர், கவுதமபுரம் ஹவுசிங் போர்டு, ஜவகர் தெரு, ராணி அம்மையார் தெரு, மா.பொ.சி தெரு, இ.பி தெரு, சிங்கார முதலி தெரு, இந்திரா நகர் மேற்கு, சின்ன தம்புரான் தெரு, கே.கே.ஆர் நகர், அம்பேத்கர் நகர், மிக்.டிக்.காலனி, கண்ணபிரான் கோயில், தால்கோ லெதெர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர் டவுன் மற்றும் கார்டன், பழனியப்பா நகர், தபால் நகர், வீரபாண்டியன் தெரு, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் 1 மணி முதல் 9 வரையும், காந்தி தெரு 1முதல் 7 வரை, ரேணுகா அம்மன் தெருவில் 1 மணி முதல் 5 வரை மின் தடை இருக்கும்.

மேல்பெட்டி பொன்னப்பன் தெரு, பி.பி.ரோடு, நெல்வாயல் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பாண்டியன் தெரு, பிரான்சிஸ் காலஞ், கே.கே.ஆர் நகர், சத்யராஜ் நகர், மதுமா நகர், ரமணா நகர், கக்கன் ஜி நகர் மற்றும் காலனி, சிம்சன் கம்பனி, எஸ்.எஸ்.வி கோவில் தெரு, எருக்கஞ்சேரி, பேப்பர் மில்ஸ் சாலை, பெரியார் நகர் (வியாசர்பாடி) உள்ளிட்ட பகுதிகளுக்கும் மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details