அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் ஆணைவாரி ஓடையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி கொண்டிருந்தனர்.
இதனை அரியலூர் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து ஐந்துக்கு மேற்பட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.