உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “கரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் காணொலி பதிவை பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
“கரோனாவும் காலநிலை மாற்றமும்” - விவரிக்கும் அன்புமணி! - awareness-video
சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் பாமக இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்தக் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொள்கிறார். இந்த காணொலி காட்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருறது.
இதையும் படிங்க: 'ஊடகங்கள் வழியான புகையிலை திணிப்பை அரசு தடுக்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்