தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி...  இணையம் இல்லாமல் திரைப்படங்களைக் காணலாம்! - tamil tech news

அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தின் புதிய மென்பொருளை மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளது. கைபேசியில் பயனர்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் தற்போது கணினியில் அனுபவிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

amazon prime in windows
amazon prime in windows

By

Published : Jul 5, 2020, 11:00 AM IST

டெல்லி: அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தின் புதிய மென்பொருளை மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • விண்டோஸ் 10 பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தச் சேவைகள் கிடைக்கும்
  • கைபேசியில் பயன்படுத்துவது போலவே தற்போது ப்ரைம் வீடியோவை விண்டோஸ் கணினியிலும் பயன்படுத்த முடியும்

சீன எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் வெளியான ஒன்பிளஸின் புதிய டிவிகள்

  • இணைய வசதி இல்லாமல், ஆப்-லைனில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்
  • ஃபேஸ்புக் தளத்தில் இருக்கும் ‘வாட்ச் பார்ட்டி’ எனும் அம்சமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நண்பர்களுடன் இணைந்து திரைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details