மது கடத்தலா! உடனே புகார் தெரிவிக்கவும் - எஸ்.பி ராஜசேகரன் அறிவிப்பு - Alcohol trafficking
நாகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ராஜசேகரன், நாகை மாவட்டத்தில் மதுக்கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்றும், இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 9498100905 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
ராஜசேகரன்