புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செல்லும் வழியில் உள்ள வல்லத்திராக்கோட்டையில் கட்சி அலுவலகத்தை பாஜகவின் கலை இலக்கிய பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த நடிகை காயத்ரி ரகுராம் - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்
புதுக்கோட்டை: வல்லத்திராக்கோட்டையில் பாஜக அலுவலகத்தை அதன் கலை, இலக்கியப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் திறந்து வைத்தார்.
பாஜக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த நடிகை காயத்ரி ரகுராம்
பின்னர் நடிகை காயத்ரி ரகுராம் அலுவலகத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.