பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'மாரி 2'. இதில் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்து நடித்திருந்தார். ஆனால் பலரும் அது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என கிண்டலடித்தனர்.
இணையத்தை தெறிக்கவிடும் தனுஷின் வொர்க் அவுட் வீடியோ! - லேட்டஸ்ட் சினிமா நியூஸ்
நடிகர் தனுஷ் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Dhanush
இந்நிலையில், ’மாரி 2’ படத்தில் தனுஷ் சிக்ஸ்பேக்குடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தனுஷ் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.