பாலிவுட்டில் பிரபலமான நடிகர் அபிஷேக் பச்சன். தற்போது அவர் நடித்த வெப் சீரிஸ் அமேசானில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமேசானில் வெளிவரும் அபிஷேக் பச்சன் நடித்த வெப் சீரிஸ்! - அமேசானில் வெளிவரும் அபிஷேக் பச்சன் நடித்த வெப் சீரிஸ்
அபிஷேக் பச்சன் நடித்த வெப் சீரிஸ், அமேசானில் வெளிவரப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
![அமேசானில் வெளிவரும் அபிஷேக் பச்சன் நடித்த வெப் சீரிஸ்! அபிஷேக் பச்சன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:12-we-1-1206newsroom-1591959383-98.jpg)
அபிஷேக் பச்சன் நடித்த வெப் சீரிஸ்
'பிரீத் – இன் டூ த ஷேடோஸ்' என்ற இந்த வெப் தொடரில், அபிஷேக் பச்சனுடன் இணைந்து நித்யா மேனனும் அறிமுகமாக உள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி முதல் இத்தொடர் அமேசானில் ஒளிபரப்பாக உள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.