தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மூன்று குடிசை வீடுகள் தீக்கிரை! - நாகை மாவட்டம் மயிலாடுதுறை

நாகை: மயிலாடுதுறையில் மூன்று குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

மயிலாடுதுறையில் 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன
மயிலாடுதுறையில் 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன

By

Published : Jul 3, 2020, 1:18 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனுகீஸ்வரர் கோயில் குளத்தில் இன்று தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது குப்பைகளை கூட்டி தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி புனுகீஸ்வரர் கோயில் கீழவீதியில் வசிக்கும் கலியபெருமாள் என்பவரின் குடிசை வீட்டில் பட்டு தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து, தீ அருகில் உள்ள சியாமளாதேவி, ராஜா ஆகியோரின் வீடுகளுக்கும் மளமளவென பரவியது.

இதையும் படிங்க: நாடகம் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர்கள்

ABOUT THE AUTHOR

...view details