மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சையளிக்க அரசு இராசாசி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது.
மதுரையில் கரோனாவால் 237 பேர் உயிரிழப்பு! - மதுரை மாவட்ட கரோன் விவரங்கள்
மதுரை: மாவட்டத்தில் கரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி இதுவரை 231 பேர் உயிரிழந்துள்ளனர்.
![மதுரையில் கரோனாவால் 237 பேர் உயிரிழப்பு! கரோனா பாதிப்பு: மதுரையில் 237 பேர் உயிரிழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:20:02:1596034202-tn-mdu-03-corona-forecast-july29-script-7208110-29072020193949-2907f-1596031789-664.jpg)
Madurai corona death cases
மதுரையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இதுவரை 10 ஆயிரத்து 618 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 995 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 231 பேர் உயிரிழந்துள்ளனர்.