தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழப்பு! - 18 people are died in Corona treatment

சென்னை: சென்னையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிப்பு
சென்னையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிப்பு

By

Published : Jul 9, 2020, 1:43 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர் மரித்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details