கோயம்புத்தூரில் நேற்று கரோனா சிகிச்சைப் பெற்று வந்த 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 829 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் நேற்று ஒரே நாளில் 135 பேருக்கு தொற்று - கரோனா எண்ணிக்கை
கோவையில் நேற்று ஒரே நாளில் 135 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
135 new corona cases in coimbatore
இஎஸ்ஐ மருத்துவமனையில் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 59 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த 67 வயது ஆண் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 20 ஆக அதிகரித்துள்ளது.