திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை11) ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனாவால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 205 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 21ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கள ஆதரவுக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை!