தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறிய ரக விமானம் தயாரித்து அசத்தும் இளைஞர் - இணையத்தில் குவியும் பாராட்டு - திருச்சூர்

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சிறிய ரக விமானத்தை தயாரித்து அதனை வானில் இயக்கி சாதனை புரிந்துள்ளார்.

சிறிய ரக விமானம் தயாரித்து அசத்தும் இளைஞர் -
சிறிய ரக விமானம் தயாரித்து அசத்தும் இளைஞர் -

By

Published : Sep 27, 2021, 7:45 PM IST

திருச்சூர்:கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்துள்ள மணக்கொடியைச் சேர்ந்தவர் மிதுன். சிறு வயது முதலே விமானங்கள் மீதுள்ள ஆர்வத்தால், சிறிய ரக விமானங்களை வடிவமைக்க தொடங்கினார்.

அலுமினியம் ஃபேப்ரிகேஷன் வேலை செய்து வரும் மிதுன், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விமானம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சிறிய ரக விமானம் தயாரித்து அசத்தும் இளைஞர்

முதலில் ட்ரோன்களை உருவாக்கிய அவர், பின் பேட்டரியில் இயங்கும் சிறிய ரக விமானங்களை வடிவமைத்தார். தற்போது வரை 5 விமானங்களை தயாரித்துள்ளார்.

இந்த விமானங்களை வானில் இயக்கி அசத்தி வருகிறார். இவரின் முயற்சியை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: திரைப்படப் பாடல் மெட்டில் அறிவியல் பாடங்கள் கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்

ABOUT THE AUTHOR

...view details