டெல்லி :ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவரை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பென்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டர் லெயன் உள்ளிட்டோர் பாரத் மண்டபத்திற்கு விரைந்தனர்.
LIVE: G20 Summit : ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்! உலக தலைவர்கள் பங்கேற்பு! - ஜி20 உச்சி மாநாடு நேரலை
G20
Published : Sep 9, 2023, 9:34 AM IST
|Updated : Sep 9, 2023, 10:06 AM IST
10:00 September 09
Bharat Mandapam : உலக தலைவர்கள் பாரத் மண்டபத்திற்கு விரைந்தனர்!
09:25 September 09
பிரதமர் மோடி தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்!
டெல்லி : 18வது ஜி20 மாநாடு உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தொடங்குகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இந்தியா வந்து உள்ளனர்.
Last Updated : Sep 9, 2023, 10:06 AM IST