தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிச.4 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! - Parliament Winter Session

Winter Session of Parliament 2023: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 6:44 PM IST

டெல்லி: 2023ஆம் ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தனது X பக்கத்தில், “2023ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை 19 நாட்களில் 15 அமர்வுகளைக் கொண்டிருக்கும். இந்த அமர்வின்போது சட்டமன்ற அலுவல் மற்றும் பிற விஷயங்கள் பற்றிய விவாதங்களை அம்ரித் கால் என்பதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details