தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்தநிலையில் ஓடையில் ஒதுங்கிய திமிங்கலம்! - whale shark weighing five quintals

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பால்சோர் பகுதியில் திமிங்கலம் ஒன்று, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Shark
திமிங்கிலம்

By

Published : Mar 7, 2021, 4:34 PM IST

ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் காந்தபாடா பொலிஸ் எல்லைக்குட்பட்ட காந்தியாச்செரா கிராமத்தில் உள்ள ஓடையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று, கண்டெடுக்கப்பட்டுள்ளது. திமிங்கலம் உயிரிழப்புக்கான காரணம், இதுவரை தெரியவில்லை.

மூன்று நாள்களுக்கு முன்பு, உள்ளூர் மீனவர் ஒருவர், திமிங்கலத்தைப் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்துள்ளார். ஆனால், அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் திமிங்கலம் கடலில் விடப்பட்டது. எனவே, அந்த திமிங்கலம் அப்பகுதியிலேயே சுற்றி வந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசிய போட்டுக்கோ.... ஜாலியான சான் டியாகோ குரங்குகள்

ABOUT THE AUTHOR

...view details