தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுநர் ஜக்தீப் தங்கர் மருத்துவமனையில் அனுமதி - r Jagdeep Dhankhar

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜக்தீப் தங்கர்
ஜக்தீப் தங்கர்

By

Published : Oct 25, 2021, 10:00 PM IST

டெல்லி: மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (அக்.25) அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் “ மருத்துவத் துறை கூடுதல் பேராசிரியர் நீரஜ் நிச்சாலின் மேற்பார்வையில் ஆளுநர் ஜக்தீப் தங்கர் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜிகா வைரஸ் அச்சம் - உ.பி விரைந்த மத்திய குழு

ABOUT THE AUTHOR

...view details