தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாங்கள் அனைவரும் அரசியலால் பாதிக்கப்பட்டவர்கள்.. பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி - நாங்கள் அனைவரும் அரசியலால் பாதிக்கப்பட்டவர்கள்

தாங்கள் அரசியலால் பாதிக்கப்பட்டவர்கள் என பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஷைலேஷ் பட் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 16, 2022, 10:01 PM IST

அகமதாபாத்: பில்கிஸ் பானு கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்தது. 15 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை அடைந்த அவர்கள், தங்கள் சொந்த ஊரான சிங்கூருக்கு சென்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குற்றவாளிகளில் ஒருவரான ஷைலேஷ் பட், தான் கைது செய்யப்பட்டபோது அப்போதைய பாஜகவின் உள்ளூர் செயலாளராக இருந்ததாகவும், கைதான தனது சகோதரர் குமாஸ்தாவாக பணிபுரிந்தவர் என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details