கொல்கத்தா: மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதி மற்றும் எட்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று (ஏப். 29) நடைபெற்றுவருகின்றது.
இந்த நிலையில் வடக்கு கொல்கத்தாவில் உள்ள மகாஜதி சதான் அரங்கம் அருகே வெடிகுண்டு வீசப்பட்டது.

காரில் வந்த சமூக விரோதிகள் சிலர் கார் நகர்ந்துகொண்டு இருக்கும்போதே வெடிகுண்டை வீசியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் புதிய ஊச்சத்தை எட்டிய கரோனா பாதிப்பு