ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் இந்திய அணி வீரர் ருபிந்தர் பால் சிங்கின் அசாத்திய ஆட்டம் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பதக்கம் வென்ற நிலையில் ருபிந்தர் சிங்கின் குடும்பம் தங்களது மகிழ்ச்சியைப் பகிரும் வண்ணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட இந்திய ஹாக்கி வீரரின் குடும்பம் - இந்திய ஹாக்கி வீரரின் குடும்பம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வென்ற நிலையில் அணி வீரர் ருபிந்தர் பால் சிங்கின் குடும்பம் மகிழ்ச்சியான தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டது.
ருபிந்தர் பால் சிங்
அந்தவகையில் தங்களது மகிழ்ச்சியை ருபிந்தர் சிங்கின் குடும்பத்தினர் நமது ஈடிவி பாரத்திடம் உணர்வுகளுடன் பகிர்ந்துகொண்டனர்.
இதையும் படிங்க:பஞ்சாப் முதலமைச்சரின் ஆலோசகர் பதவியைத் துறந்த பிரசாந்த் கிஷோர்!