விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் அணையின் கொள்ளளவு 32 அடியாகும். கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் தற்போது 29.8 அடிவரை அணையில் நீர் நிரம்பியது. இதனால், அணை எந்த நேரமும் திறக்கப்படலாம்.
வீடுர் அணை எந்த நேரமும் திறக்கப்படலாம்: கரையோார மக்களுக்கு எச்சரிக்கை - Warning to rural people as the Veedu dam is about to open
புதுச்சேரி: விடூர் அணை எந்த நேரமும் திறக்கப்படலாம் என்பதால், கரையோரத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

puducherry
இதனால், வீடூர் அணையை ஒட்டியுள்ள புதுச்சேரி கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதையும் படிங்க:பிற ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!