உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. உத்தரகாண்டில் மொத்தம் 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை. இந்தநிலையில், உத்தரகாண்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
பாஜக - 42