தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தடுப்பூசி - Uttar Pradesh CM Yogi Adityanath

உத்தரப் பிரதேசம்: லக்னோவில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

கரோனா தடுப்பூசி
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

By

Published : Apr 5, 2021, 8:59 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவிலுள்ள சிவில் மருத்துவமனையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். அப்போது அவர், கரோனா தடுப்பூசி அனவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கும், மத்திய சுகாதாரத் துறை அமச்சகத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும் விஞ்ஞானிகளுக்கும் நன்றியினை தெரிவித்தார். பின்னர் தடுப்பூசி மிக பாதுகாப்பானது எனவும், நமது முறை வரும்போது அனைவரும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: இன்று கடைசி நாள் அஞ்சல் வாக்கு: ஊபர் இலவசப் பயண சேவை

ABOUT THE AUTHOR

...view details