தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இணை அமைச்சரின் வாகனம் விபத்து... மனைவி உள்பட இருவர் உயிரிழப்பு! - Ayush Sripad Y Naik's car met with serious accident

பெங்களூர்: மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது மனைவி உள்பட இருவர் உயிரிழந்தனர். விபத்தில் அமைச்சருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

sdsd
sdad

By

Published : Jan 11, 2021, 9:58 PM IST

கர்நாடகா:மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக், கர்நாடகா மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் விபத்துக்குள்ளானது. இதில், அமைச்சரின் மனைவி, தனிச்செயலாளர் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் அமைச்சர் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்

கோகர்ணாவில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details