டெல்லி:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 63 வயதான அமைச்சர் நிர்மலா சீதாராமன், எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் இன்று (டிச.26) மதியம் 12 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதற்கான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி! - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!
Last Updated : Dec 26, 2022, 2:51 PM IST