தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உக்ரைனில் பதற்றம் :டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்..! - russia declares war on ukraine

ரஷ்ய அதிபர் புதின்,இன்று(பிப்.25) உக்ரைனின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.இதனையடுத்து,உக்ரைன் நாட்டிற்கு சென்ற ஏர் இந்தியா விமானம் (AI1947)மீண்டும் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

உக்ரைனில் நெறுக்கடி:டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்..!
உக்ரைனில் நெறுக்கடி:டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்..!

By

Published : Feb 24, 2022, 11:47 AM IST

புது டெல்லி:ரஷ்ய அதிபர் புதின்,இன்று(பிப்.25) உக்ரைனின் மீது ராணுவ நடகடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.இதனையடுத்து,அந்த நாட்டிற்கு சென்ற ஏர் இந்தியா விமானம் (AI1947)மீண்டும் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின், கிழக்கு உக்ரைனிலுள்ள டோன்பாஸ் எனும் பிரிவினைவாதிகளின் ஆக்கிரமிப்பிற்குள்ளான இடத்தைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காணொலி வாயிலில் உரையாற்றிய உக்ரைன் நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்க்கி, “ உக்ரைன்,என்றைக்கும் ரஷ்ஷியாவிற்கு அச்சுறுத்தாலாக இருந்ததில்லை,இன்றும் இருப்பதில்லை,இனி இருக்கவும் போவதில்லை.நீங்கள் 'NATO விடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கிறீர்கள்.

நாங்களும் ரஷ்யா உள்ளிட்டோரிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:உக்ரைனில் ராணுவ நடவடிக்கை - புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details