இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது கூடுதல் தகவலாக இப்படத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்! - ஃபஹத் ஃபாசில் திரைப்படம்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கப்போகும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்துள்ளார்.
மாரி செல்வராஜ்
இவர்களின் கூட்டணியில் வரப்போகும் திரைப்படம் எப்படி இருக்கும் என்னும் ஆர்வத்துடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்...?