டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு பயணிகளைச் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது, அவர்கள் தங்களது வாயின் உள்பகுதியில் பற்களைப் போன்று தங்கம், உலோகச் செயினை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.