ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர்: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் - ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

Etv Bhaஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலைrat
அப்போது அங்கு பயங்கரவாதிகள் சிலர் வேலியைத் தாண்டி ஊடுருவ முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேநேரம் மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் இருவர் படுகாயங்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தானா மண்டி பகுதியில் கூடுதலாக வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Last Updated : Aug 11, 2022, 9:24 AM IST