தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரு தரப்பினரிடையே மோதல்: வைரல் வீடியோ - மத்தியப் பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே மோதல்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருதரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.

இரு தரப்பினரிடையே மோதல் - வைரல் வீடியோ
இரு தரப்பினரிடையே மோதல் - வைரல் வீடியோ

By

Published : Jun 15, 2021, 11:51 AM IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூரில் உல்ள டாட்மா கிராமத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு குழுக்களும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

தொடக்கத்தில் சிமென்ட் டிரக்கை காலி செய்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்ட நிலையில், தகராறு முற்றிப் போய் கலவரமாக வெடித்தது.

இரு தரப்பினரிடையே மோதல் - வைரல் வீடியோ

இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: உலக பேமஸான சீன யானைகளின் அட்ராசிட்டீஸ் - முழு வீடியோ

ABOUT THE AUTHOR

...view details