தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் 2 நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை - கட்சிரோலி

ஜாமியா காட்டுப்பகுதியில் இரண்டு நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

மகராஷ்டிராவில் இரண்டு நக்செல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
மகராஷ்டிராவில் இரண்டு நக்செல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

By

Published : Apr 28, 2021, 8:50 PM IST

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி ஜாம்பியா கட்டா காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலறிந்த கட்சிரோலி காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 28) காலை 6 மணியளவில் காட்டுப்பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு காவல் துறையினர், சி-60 கமாண்டோக்களுக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும், அப்பகுதியில் காவல் துறையினர் நக்சல்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: தாமிரா என்ற தேவதை..!

ABOUT THE AUTHOR

...view details