திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் முக்கோலா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் சரத்தை சேர்ந்த சவுரா என்பவரும், வட்டியூர்காவைச் சேர்ந்த முகமது ஹரிஸ் என்பவரும் உயிரிழந்தனர்.
கேரளாவில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் பலி- திக்திக் சிசிடிவி காட்சிகள் - கேரளாவில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் பலி
கேரள மாநிலத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களின் பைக் நேருக்கு நேர் மோதி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளாவில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் பலி- திக்திக் சிசிடிவி காட்சிகள்
சம்பவ இடத்திற்கு சென்ற திருவனந்தபுரம் காவல்துறையினர் இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இளைஞர்கள் உயிரிழந்ததை மருத்துவர் உறுதிப்படுத்தினார். பைக் ரேஸ் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:CCTV: குடிக்கப்பணம் கேட்டு காரை அடித்து நொறுக்கிய போதைக்கும்பல்; 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு!
TAGGED:
திக்திக் சிசிடிவி காட்சிகள்