தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விபத்தில் சிக்கி கரிக்கட்டையான இருவர்- தெலங்கானாவில் கோர விபத்து! - அண்மை செய்திகள்

தெலங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தெலுங்கானவில் லாரி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்
தெலுங்கானவில் லாரி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்

By

Published : Apr 15, 2021, 8:36 PM IST

தெலங்கானா: ரங்காரெட்டி வெளி ரிங் பகுதியில் இன்று (ஏப்ரல் 15) அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீதி மோதி தீ பிடித்து மளமளவென்று எரிந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானவில் லாரி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்

விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் தியணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில், ’’விபத்தில் சிக்கிய லாரி ஆந்திராவிலிருந்து மும்பைக்கு கடல் உணவுகளை கொண்டு சென்றதது’’ தெரியவந்தது.

இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!

ABOUT THE AUTHOR

...view details