டெல்லி: சாராத பகுதியிக் போலி ரெம்டெசிவிர் ஊசி விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. தகவலின்படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போலி ரெம்டெசிவிர் ஊசியை விற்ற இரண்டு பேரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 10 போலி ரெம்டெசிவிர் ஊசி பறிமுதல்செய்தனர். விசாரணையில், அவர்கள் நொய்டாவைச் சேர்ந்த கார்த்திக், அன்ஷுமான் எனத் தெரியவந்தது.