காரகோரம் வரம்பில் சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறை உலகின் மிக உயர்ந்த பகுதியாகும். இங்கு ராணுவ வீரர்கள் தங்கிவருகிறார்கள்.
இந்நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதியன்று பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு பெரும் விபத்து நடைபெற்றது.