தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதி ஏழுமலையான் கோயில் இலவச தரிசன டிக்கெட்: பதிவிறக்கம் செய்வது எப்படி.. - ttd

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் நாளை மறுதினம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

ttd-free-darshan-tickets
ttd-free-darshan-tickets

By

Published : Oct 21, 2021, 3:24 PM IST

ஆந்திரப்பிரதேசம்: இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏழுமலையான் கோயிலில் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் நாளை(அக்.22) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதேபோல, நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுதினம்(அக்.23) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் பதிவிறக்கம் செய்யவும், விவரங்களை அறியவும் http:// Tirupati Balaji.AP.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தை அனுகவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details