தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள் - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள்

By

Published : Sep 17, 2022, 6:57 AM IST

டெல்லி:1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி குஜராத் மாநிலம் வாட்நகரில் பிறந்த பிரதமர் மோடி இன்று தனது 72ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் , அரசியல் கட்சித் தலைவர்கள் , பாஜக தலைவர்கள் , பாஜக தொண்டர்கள் , பொதுமக்கள் அவருக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இணையத்தில் #PMModibirthday டிரெண்டாகி வருகிறது.

பிரதமரின் பிறந்தநாளை பாஜக தலைவர்கள், தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாட வருகின்றனர். நாடு முழுவதும் ரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் வேற்றுமையில் ஒற்றுமை திருவிழா , தூய்மை இயக்கங்கள் போன்ற திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமூக நல்லிணக்க பெரியாரே... பிரதமர் மோடியை வாழ்த்தி பாஜகவினர் போஸ்டர்

ABOUT THE AUTHOR

...view details