தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கொலை - மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக திருணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் கொலை
திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் கொலை

By

Published : Apr 1, 2021, 9:46 AM IST

மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று (ஏப்ரல்.01) இரண்டாம் கட்டத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று (மார்ச்.31) அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திருணமூல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேஷ்பூரைச் சேர்ந்த உத்தம் தௌலி என்னும் நபர் நேற்று படுகாயங்களுடன் மேதினிபூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: நந்திகிராமில் மம்தா!

ABOUT THE AUTHOR

...view details