மெத்னிபூர்:கிழக்கு மெத்னிபூர் பகுதியில் ஏபிவிபி - டிஎம்சி கும்பல்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
மேற்கு வங்கம்: பஜ்குல் கல்லூரியில் ஏபிவிபி - டிஎம்சி மோதல் - east medinipur
கிழக்கு மெத்னிபூர் பகுதியில் ஏபிவிபி - டிஎம்சி கும்பல்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின.
பஜ்குல் கல்லூரியில் ஏபிவிபி - டிஎம்சி மோதல்
பஜ்குல் கல்லூரிக்குள் தங்கள் இயக்கக் கொடியை வைக்கும் விவகாரம் தொடர்பாக இந்த இரு கும்பல்களும் மோதிக்கொண்டன. இதில் பல இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. டிஎம்சியின் மாணவர் இயக்கமான சத்ர பரிஷாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 116 பி சாலையை மறித்தனர். ஏபிவிபி அமைப்பினர் (பாஜக மாணவர் இயக்கம்) தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் காயமடைந்ததாக டிஎம்சியினர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.