தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு - டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட்

டெல்லியின் ஆசாத் மார்க்கெட் அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Etv Bharatடெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளி உயிரிழப்பு
Etv Bharatடெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளி உயிரிழப்பு

By

Published : Sep 9, 2022, 11:55 AM IST

டெல்லியில் உள்ள ஆசாத் மார்கெட் அருகே உள்ள நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது கட்டுமான பணியிலிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுவரை 3 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதிக எடை காரணமாக கட்டடம் இடிந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...

ABOUT THE AUTHOR

...view details